Monday 28 November, 2011

திரட்டுப்பால்

பால் - 1 லிட்டர்
ஜீனி - 1 கப்
தயிர் - 1 ஸ்பூன்
நெய் - 5 ஸ்பூன்



 
 முதலில் பாலைக்காய்ச்சி பொங்கியதும் சிம்மில் வைத்து 1 ஸ்பூன் தயிர்சேர்க்கவும். பால் பிரிந்ததும் அதில் ஜீனி, 2 ஸ்பூன் நெய் சேர்த்து விடாமல் கிளறவும்.







 

ஜீனி கரைந்து, ஓரங்களில் குமிழ்கள்வந்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்




சுவையான திரட்டுப்பால் ரெடி







4 comments:

Asiya Omar said...

மிக அருமை..word verification வேண்டாமே..

நாகா ராம் said...

நன்றி ஆசியா அக்கா :-)

sj van said...

ஜீனி???

நாகா ராம் said...

@Thiru Arun

/// ஜீனி??? ///

சர்க்கரை..
காஃபி, டீயில் உபயோகிக்கும் சர்க்கரையைத்தான் ஜீனி என்போம்

Related Posts Plugin for WordPress, Blogger...