Tuesday 20 December, 2011

க்ரிஸ்பி கோகனட் கோபி





காலிஃப்ளவர் - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் பால் பவுடர் - 2 ஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
உப்பு


  காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி கொதிநீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேங்காய் பால் பவுடர், உப்பை ஒன்றாக  கலந்துவைக்கவும்.
    
 காலிஃப்ளவரை தண்ணீர் இல்லாமல் வடித்து பொடிகலவையை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வைக்கவும்.
 





கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து காளிஃப்ளவரை சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்





எண்ணெயில் பொரித்தெடுத்தது போன்ற க்ரிஸ்பி கோகனட் கோபி ரெடி.

3 comments:

Asiya Omar said...

நல்லாயிருக்கு துர்காம்மா.கோகனட் மில்க் பவுடர் சேர்த்து வித்தியாசமாய்..

நாகா ராம் said...

நன்றி ஆசியாக்கா :-)

Radha rani said...

எண்ணெயில் போட்டு எடுக்காமலே க்ரிஸ்பியாக வருமா..செய்து பார்த்திடறேன்.:)

Related Posts Plugin for WordPress, Blogger...