அரிசி மாவு - 1 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
சீனி - 1/2 கப்
ஏலக்காய் - 2
துருவிய தேங்காய் - 1 கப்
சீனி - 1/2 கப்
ஏலக்காய் - 2

முதலில் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்த்து வைக்கவும்.

ஸ்டீமரில் அரிசி மாவு கலவையை 10 நிமிடங்கள் வேகவிடவும்.
வெந்ததும் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய், சீனி, சேர்த்து கிளறவும்.
சுவையான புட்டு தயார்.
No comments:
Post a Comment